சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் ஆண்ட்ரியா பட போஸ்டர்!

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

‘அனல் மேலே பனித்துளி’ படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மனுசி’. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இப்படத்தை ‘அறம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு மனுசி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனல் மேலே பனித்துளி’ படத்தையும் இயக்குனர் வெற்றி மாறன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts