Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»அதிபரின் காதலியின் மீது பொருளாதார தடை விதிப்பு !

அதிபரின் காதலியின் மீது பொருளாதார தடை விதிப்பு !

August 3, 20221 Min Read81 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரஷ்யா அதிபரின் ரகசிய காதலியின் மிதி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

ரஷ்யா அதிபர் புடின் 

ரஷ்யா அதிபர் புதினின் ரகசிய காதலியாக குறப்படுபவர்  அலினா கபெவா. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். அதேவேளை, ரஷியாவின் அரசுக்கு சொந்தமான ரஷியா டுடே (RUSSIA TODAY) நிறுவனத்தின் இயக்குனராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளது. மேலும் பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கபெவாவின் பாஸ்போர்ட்டு, சொத்துக்கள் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

#america economic economic sanctions featured girlfriend imposed president putin russia Russian Russian president secret girlfriend அமெரிக்கா அலினா கபெவா காதலி சொத்துக்கள் புடின் ரஷ்யா ரஷ்யா அதிபர் புடின்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவருமான வரித்துறை : 2வது நாளாக தொடரும் ரெய்டு வேட்டை !
Next Article ரஜினிகாந்த்துக்கு அம்ரித் ரத்னா விருது !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.