Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு: த்ரிஷா கண்டனம்

நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு: த்ரிஷா கண்டனம்

February 16, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஜயுடன் தன்னை இணைத்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, நடிகை த்ரிஷா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்க்கு ஒன்றும் தெரியாது. அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர். விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்” என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனிடையே, இதுகுறித்து நயினார் நாகேந்திரன் சரியான விளக்கம் அளிக்காமல் மழுப்பி வந்தார். இதுபோன்ற சூழலில், தனது பெயரை பொது வெளியில் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம் என நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தரப்பில் இருந்து, அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  கருப்பு என்றாலே திராவிடனா? தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா? சீமான் கேள்வி!

அந்த அறிக்கையில், “மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்று வெறுக்கத்தக்க மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. ஒரு கட்சி சார்ந்து இருக்கவும் விரும்பவில்லை. கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க: விஜய் குறித்த சர்ச்சை கருத்து: நயினார் நாகேந்திரன் மழுப்பல் பதில்
என்னுடைய கலையால் மட்டுமே நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். எனவே, தொழில்ரீதியாக மட்டுமே என்னைப் பற்றி பேச வேண்டுமே தவிர, அரசியலில் என்னை பற்றி பேசுவதை நான் விரும்பவில்லை. மிக முக்கியமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம். உயர் பதவியில் இருப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில், என்னுடைய பெயரைத் தொடர்புபடுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க :  சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தெற்கு ரயில்வே

முன்னதாக விஜய் – த்ரிஷா தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு இன்று காலை பதிலளித்த நயினார் நாகேந்திரன், “நான் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை யாருடைய மனதும், தனிப்பட்ட முறையில் புண்படக்கூடாது என்று நினைப்பவன் நான்” என மழுப்பலாக பதிலளித்திருந்தார். இந்நிலையில், த்ரிஷா தரப்பில் இருந்து இந்த கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடெல்லி AI உச்சி மாநாடு: உலக தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பு
Next Article டி20 உலகக் கோப்பை 2026: ஆஃப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி; சாதனை படைத்த ரஷித் கான்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.