வைரலாகும் டீசர்
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். மேலும், டி சீரிஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
आ रहा हूँ,
अधर्म का विध्वंस करने 🏹Step into the word of Adipurush✨ #AdipurushInAyodhya #AdipurushTeaser out now –
Hindi: https://t.co/Tr6wXMRbkNTelugu: https://t.co/O5TZJhmA67
Tamil: https://t.co/iv1m91XkSR
Kannada: https://t.co/V725BLfd35 pic.twitter.com/OzlJLakPa1
— T-Series (@TSeries) October 2, 2022