கவனம் ஈர்க்கும் பிரபாஸ் பட டீசர்!
வைரலாகும் டீசர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் ஓம்...