Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, October 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»ருத்திராட்சம்! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

ருத்திராட்சம்! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

June 3, 20222 Mins Read41 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மிக பழங்காலம் முதலே தமிழகத்தில் சிவபெருமானை முதல்கடவுளாக வழிபடும் சைவ சமய அடியார்களின் அடையாளங்களில் ஒன்றாக ருத்திராட்சம் இருந்து வந்துள்ளது.

இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது.

இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் என பல வகைகள் உள்ளன.

தினமும் இரண்டு வேளை குளித்து உடல் மற்றும் மன தூய்மை செய்து இறைவழிபாடு செய்பவர்கள் மட்டுமே ருத்ராட்சங்களை அணிய வேண்டும் என பொதுவான ஒரு விதி தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது.

rudraksha

அப்படி உடல் மற்றும் மனத் தூய்மையை பேணிக்காக்காதவர்கள் ருத்ராட்சங்களை அணிவதால் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாக நேரும் என்பதற்காக இந்த விதி இன்றும் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இதே உடல் தூய்மை காரணத்துக்காகத் தான் முற்காலங்களில் மாதந்தோறும் உடல் ரீதியாக ஏற்படும் மாதவிடாய் முழுவதும் நின்ற, மத்திம வயதை கடந்த பெண்கள் மட்டுமே ருத்ராட்சம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

ருத்ராட்சங்களை மாலையாக அணிய விரும்புபவர்கள் ஒரு பட்டு நூலில் கோர்க்கப்பட்ட 108 எண்ணிக்கையிலான ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வதே சிறப்பானதாகும்.

இதையும் படிக்க :  ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அதிலும் இந்த 108 ருத்ராட்ச மாலையில் ஒன்பதாவதாக “பிந்து” எனப்படும் கூடுதலான ஒரு ருத்ராட்ச மணி சேர்க்கப்பட்ட மாலையை அணிவது சிறந்தது.

rudraksha mala

காரணம் 108 எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்ச மாலையில் இருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அதிர்வலைகளின் தாக்கத்தை, இந்த பிந்து எனப்படும் ருத்ராட்ச மணி சமப்படுத்தும்.

ஆன்மீக ரீதியான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் தவ யோக வாழ்க்கை வாழ்கின்ற சிவனடியார்களின் கைகளால் ருத்ராட்ச மாலையை வாங்கி அணிந்து கொள்வது நல்லது.

ருத்ராட்சத்தை ஆன்மீக காரணங்களுக்காக அணிய விரும்புபவர்கள் தங்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் மிக தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும்.

தங்களின் எந்த ஒரு செயலும் சிவபெருமான் மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

ருத்ராட்சத்தை ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அணிந்து கொள்பவர்கள் அன்றாடம் காலைக்கடன் கழிக்க செல்வதற்கு முன்பாக ருத்ராட்சத்தை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு சென்று, பிறகு குளித்து முடித்ததும் மீண்டும் அணிந்து கொள்ளவேண்டும்.

இதையும் படிக்க :  ஆகாயத்தில் பறந்த துணிவு பேனர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

rudraksha seeds

செய்யக்கூடாதவை :

எக்காரணம் கொண்டும் ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் புலால் உணவு உண்ணக்கூடாது.

புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலையும் ருத்ராட்சம் அணிந்து இருக்கும் சமயம் மேற்கொள்ளக்கூடாது.

ருத்ராட்சம் அணிந்து கொண்டு ஆண் – பெண் இல்லற இன்பம் துய்க்க கூடாது.

ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவர்கள் பிறரை சபிக்கவும், கோபமான வார்த்தைகள் கொண்டு திட்டவோ, அடிக்கவோ கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் நபரை எதிர்மறை ஆற்றல்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ருத்திராட்சம் காக்கும்.

அனைத்து வயதினரும் அணிந்துகொள்ள தக்க வகையில் இருக்கின்ற ருத்ராட்சம் “பஞ்சமுக” ருத்ராட்சம் எனப்படும் ஐந்து முக ருத்ராட்சம் ஆகும்.

shaivism and rudraksha

இந்த 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களின் ரத்த அழுத்தம் சமநிலை அடைந்து, மனச்சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள், அவரின் மந்திரங்களை துதித்து வழிபாடு செய்யும் போது ருத்ராட்ச மாலையை தங்களின் விரல்களால் உருட்டி, மந்திர ஜபம் செய்வதால் நீங்கள் விரும்புகின்ற பலன்கள் உங்களுக்கு விரைவாக ஏற்பட வழி வகை செய்யும்.

bhutan divine powers featured himalayas Lord shiva meditation mind nepal pilgrimage Rudraksha rudraksha seeds rudraksha tree shaivism spirituality temple worship yogic abilities
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஇயற்கையான வழியில் இதய கோளாறுகளை தடுக்க இதோ சில எளிய குறிப்புகள்!
Next Article ‘தில் இருந்த தனித்து மோதி பாருங்கள்’ – சீமான் சவால் !

Related Posts

Editor's Picks

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம்

October 18, 2025
Editor's Picks

அயோத்தி தீபாவளி பண்டிகையையொட்டி 28 லட்சம் அகல் விளக்குகள் உலக சாதனை முயற்சி

October 17, 2025
Editor's Picks

ஸ்ரீசைலத்தில் ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

October 16, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Our Picks

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.