Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»ஜிபிஎஸ் (GPS) என்றால் என்ன ? – எளிய விளக்கம்

ஜிபிஎஸ் (GPS) என்றால் என்ன ? – எளிய விளக்கம்

April 18, 20222 Mins Read69 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map , OLA , UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கின்றது ? மக்களுக்கு இலவசமாக கிடைக்க காரணம் என்ன ? என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் . இந்த பதிவு உங்களுக்கு ஜிபிஎஸ் பற்றிய புரிதலை கொடுக்கும் என நம்புகிறேன்.

ஜிபிஎஸ்(GPS) என்பதன் ஆங்கில விளக்கம் Global positioning system. அதாவது பூமியில் நாம் எங்கு இருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பம் . இந்த ஜிபிஎஸ்(GPS) வசதியினை கொண்டுதான் நாம் கூகுளின் மேப் உள்ளிட்டவற்றினை பயன்படுத்துகின்றோம் .

ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பமானது மூன்று முக்கிய பகுதிகளை கொண்டு இயங்குகிறது .

> செயற்கைக்கோள்கள்

> பூமியில் இருக்கும் நிலையங்கள்

> மொபைல் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய GPS கருவி

இதையும் படிக்க :  Wireless Earbuds May Help Amplify Sound for People with Hearing Loss

 

உங்களது இருப்பிடத்தை ஜிபிஎஸ் கருவி துல்லியமாக அறிந்துகொள்ள 30 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி விண்வெளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் உங்களை குறைந்தபட்சம் 3 செயற்கைகோள்களின் பார்வையாவது உங்கள் மீது படும் விதமாக குறிப்பிட்ட இடைவெளியில் அவை பூமியை சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருகின்றன .

இப்போது நீங்கள் GPS தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் , விண்வெளியில் இருக்கின்ற செயற்கைகோள்கள் உங்களது GPS கருவியினை எங்கு இருகின்றது என கண்காணிக்கும் .குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு மிகவும் துல்லியமாக நீங்கள் இருக்கின்ற இடத்தின் தகவலை உங்களுக்கு அனுப்பிடும் . பூமியில் இருக்கின்ற Base Station இன் வேலை செயற்கைக்கோள் அந்த குறிபிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் விண்வெளியில் இருக்கின்றதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளவே .

ஜிபிஎஸ் கருவி செயற்கைக்கோள்கள் உதவியுடன்தான் இயங்குகின்றன என்றாலும் எப்படி துல்லியமாக இருக்கின்றது என்பது மிகப்பெரிய கேள்விதான் . துல்லியதன்மையை அதிகரிக்கத்தான் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் பார்வையாவது படும்வண்ணமாக விண்வெளியில் 30 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன .

இதையும் படிக்க :  கூகுள் வகுப்பறை பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

மேலும் துல்லியத்தன்மையை அதிகரிக்க Atomic clocks செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படுகின்றன . பூமியில் இருக்கக்கூடிய நிலையத்தின் நேரத்திற்கும் செயற்கைகோளின் நேரத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு என்பது மிகவும் முக்கியம் .

GPS தொழில்நுட்பம் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டது . ராணுவ தாக்குதல்களை துல்லியமாக மேற்கொள்ளவும் ராணுவ தளவாடங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அறிந்துகொள்ளவும் GPS போன்றதொரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது , உருவாக்கவும் பட்டது .

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நிலவியிருந்த நேரம் , நியூயார்க்கிலிருந்து சியோல் நோக்கி 250 பயணிகளோடு பயணித்த விமானமொன்று தவறுதலாக ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்தது , அதனால் சுட்டும் வீழ்த்தப்பட்டது . இந்த நிகழ்விற்கு பிறகு மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் இருக்க GPS தொழில்நுட்பத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது அமெரிக்கா .

GPS Military Intelligence Satelite science Technology
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹார்ப் (HAARP) – வானியல் ஆராய்ச்சியா ? இயற்கைக்கு எதிரான சதியா ? விலகாத மர்மங்கள்
Next Article ஏன் கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடணும்? அறிவியல் காரணங்கள் என்னென்ன?

Related Posts

அறிவியல்

“மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – பழனிசாமி ஆவேசம்

March 9, 2026
Editor's Picks

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது – நயினார் நாகேந்திரன்

November 27, 2025
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,709 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,094 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,001 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,709 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,094 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,001 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.