Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, August 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»30 சிலிண்டர்களுடன் டெலிவரி பாய் மாயம்; ஆந்திராவில் அரங்கேறிய விநோத திருட்டு

30 சிலிண்டர்களுடன் டெலிவரி பாய் மாயம்; ஆந்திராவில் அரங்கேறிய விநோத திருட்டு

March 31, 20262 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

30 கியாஸ் சிலிண்டர்களுடன் மாயமான டெலிவரி பாய் மீது சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

நகை திருட்டு, பணம் திருட்டு, வாகன திருட்டு போன்ற திருட்டுகளை தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது புதிய திருட்டாக கியாஸ் சிலிண்டர் திருட்டு நிகழ்வு நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த விநோத திருட்டு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. 30 கேஸ் சிலிண்டர்களுடன் டெலிவரி பாய் மாயமாகியிருக்கின்றார்.

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரால் உலக நாடுகளில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் மிகப் பெரியதாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக நாடு முழுக்க வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.

இதையும் படிக்க :  என்னதான் நடக்கிறது குஜராத்தில்...பாடப் புத்தகத்தில் பகவத் கீதை...பலே சொல்லும் காங்கிரஸ், ஆம் ஆத்மி!

அடுத்து வீிட்டு உபயோக சிலிண்டர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே இல்லத்தரசிகள் பலரின் கவலையாக உள்ளது. இதேபோல் சிலிண்டரை புக் செய்துவிட்டு, அதற்காக காத்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சிலர் மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த வேளையில், ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விசாகப்பட்டினம் சின்னகந்தியாடாவைச் சேர்ந்தவர் ஒய் அப்பாராவ். இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள மணிகண்டா இண்டேன் கேஸ் ஏஜென்சியில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையிலேயே கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் 30 சிலிண்டர்களுடன் மாயமாகியிருக்கின்றார். சிலிண்டரை டெலிவரி கொடுக்காமலேயே அதற்கான ஓடிபி-க்களை சூசகமாகப் பேசி பெற்றுக்கொண்ட பின்னரே இந்த திருட்டு சம்பவத்தை அவர் நிகழ்த்தியிருக்கின்றார்.

இதையும் படிக்க :  மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் ; கர்நாடக முதல்வர் உறுதி!

ஓடிபி-யை கூறிய பின்னரும் சிலிண்டர் வராத காரணத்தால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சியில் இதுகுறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். இதன் பின்னரே அப்பாராவ் நிகழ்த்திய திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஆந்திரா போலீஸார் தற்போது அப்பாராவுவை தேடும் பணியில் களமிறங்கியிருக்கின்றனர்.

30 கேஸ் சிலிண்டர்களுடன் சேர்த்து அவர் ரூ. 13 ஆயிரம் ரொக்கத்தையும் தூக்கிச் சென்றிருப்பதாக கேஸ் ஏஜென்சில் தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவெற்றி விழா கொண்டாடும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்: ஐஜேக தலைவர் பாரிவேந்தர்
Next Article ஆலங்குளத்துக்கு வந்த ‘சொகுசு கேரவன்’; அதிரடியாக இறங்கி வேட்புமனு தாக்கல் செய்த ராக்கெட் ராஜா

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,891 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,149 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,086 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,891 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,149 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,086 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.