Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; பதிலடியை தொடங்கிய ஈரான்

மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; பதிலடியை தொடங்கிய ஈரான்

February 28, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. நீங்கள் தொடங்கி விட்டீர்கள், இனி முடிவு எங்கள் கையில் என ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், இன்று திடீரென்று ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காலை ஈரான் அதிபர் மாளிகை அருகில் மட்டும் 7 ஏவுகணைகளை வீசியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனி வசிக்கும் பகுதிகளான தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கார்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு ’லயன்ஸ் ரோர்’ (Lion’s Roar) என பெயரிட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இப்போர் தாக்குதல் குறித்து முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஈரானால் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கவோ வைத்திருக்கவோ முடியாது. ஈரான் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை காப்போம். மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க :  மேற்காசிய போர் எதிரொலி: இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை 25% ஏற்றம்!

நேற்று இரவு வரை ஈரானை தாக்கும் முடிவை எடுக்கவில்லை. ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் அழித்து தரைமட்டமாக்குவோம். ஈரான் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை அழிக்கப்படும். அதன் கடற்படையும் முற்றிலும் அழிக்கப்படும். போரில் நல்லது கெட்டது இரண்டும் உள்ளது. இன்று இரவுக்குள் ஈரான் அரசை கைப்பற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் முழுவதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் மொபைல், இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

போர் பதற்றத்தை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இரு நாடுகளிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்தால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கான மின்னஞ்சல், தொலைபேசி எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  பிலிப்பைன்ஸ் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் திடீரென தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், நீங்கள் தொடங்கி வைத்துவிட்டீர்கள். இனி முடிவு உங்கள் கையில் இல்லை என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 35 முதல் 70 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில், இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பானது அதனை தடுத்து வருகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தின் மீது ஈரான் கையெழுத்திட டிரம்ப் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், ஈரான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது போர் வெடித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகிருஷ்ணகிரியில் பாலியல் கொடுமையால் பெண் குழந்தை உயிரிழப்பு – திமுக நிர்வாகி கைது
Next Article “இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்” – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.