Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கிருஷ்ணகிரியில் பாலியல் கொடுமையால் பெண் குழந்தை உயிரிழப்பு – திமுக நிர்வாகி கைது

கிருஷ்ணகிரியில் பாலியல் கொடுமையால் பெண் குழந்தை உயிரிழப்பு – திமுக நிர்வாகி கைது

February 28, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அஞ்​செட்டி அருகே பாலியல் தொந்​தர​வால் பெண் குழந்தை உயி​ரிழந்த சம்​பவத்​தில், திமுக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி பகு​தி​யைச் சேர்ந்த 24 வயது பெண், கணவரைப் பிரிந்து, தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார்.

இவர், தனது இரண்​டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த டிசம்​பர் மாதம் 11-ம் தேதி வலிப்பு வந்​த​தாகக் கூறி, தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோதனை செய்​த​தில், குழந்தை ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர்.

குழந்தை​ உயிரிழப்பில் சந்​தேகம் இருப்​ப​தாக அப்​பெண்​ணின் கணவர் அஞ்​செட்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் குழந்தை சடலத்​தைக் கைப்​பற்​றி, உடற்​கூறு ஆய்​வுக்​காக கிருஷ்ணகிரி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வன்முறை சம்பவங்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் !

உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யில், பாலியல் கொடுமை​யால் குழந்தை உயி​ரிழந்​தது தொிய​வந்​தது. இதையடுத்​து, குழந்தையை பாலியல் கொடுமை செய்​த​தாக ஜேசு​ராஜபுரம் கோம்​பைக்​காடு பகு​தி​யைச் சேர்ந்த பெரிய​நாயகம்​(40) என்​பவரைப் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர் திமுக இளைஞரணி கிளைச் செய​லா​ள​ராகப் பொறுப்பு வகிக்​கிறார். அவருக்​கும், இறந்த குழந்தையின் தாய்க்​கும் தவறான பழக்​கம் இருந்​துள்​ளது. அந்​தப் பெண் வீட்​டில் இல்​லாத நேரத்​தில் பெரிய​நாயகம் குழந்தையை பாலியல் கொடுமை செய்​த​தில், உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு குழந்தை உயி​ரிழந்​துள்​ளது.

போக்சோ பிரி​வில் பெரிய​நாயகம் மீது வழக்​குப் பதிவுசெய்​து, கைது செய்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “பச்​சிளம் குழந்தையை பாலியல் கொடுமை செய்​து, கொலை செய்​துள்ள தகவல் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

இதையும் படிக்க :  பூந்தமல்லி, வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

திமுக ஆட்சி ஒழிந்​தால் மட்​டுமே, தமிழகத்​தில் அனை​வரும் பாது​காப்​பாக இருக்க முடி​யும்” என்று தெரி​வித்​துள்​ளார். இதே​போல, பல்​வேறு கட்சித் தலை​வர்​களும் இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபென்டகனின் விதிகளுக்கு கட்டுப்படாத ‘ஆந்த்ராபிக்’ ஏஐ நிறுவனம் – தடை விதித்து நெருக்கடிக்கு தள்ளிய டிரம்ப்
Next Article மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; பதிலடியை தொடங்கிய ஈரான்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.