Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»பென்டகனின் விதிகளுக்கு கட்டுப்படாத ‘ஆந்த்ராபிக்’ ஏஐ நிறுவனம் – தடை விதித்து நெருக்கடிக்கு தள்ளிய டிரம்ப்

பென்டகனின் விதிகளுக்கு கட்டுப்படாத ‘ஆந்த்ராபிக்’ ஏஐ நிறுவனம் – தடை விதித்து நெருக்கடிக்கு தள்ளிய டிரம்ப்

February 28, 20262 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படமாட்டோம் என்று கட்டுப்பாடுடன் இயங்கிய ‘கிளாட் ஏஐ’ (Claude AI) பயன்பாட்டை நிர்வகித்து வரும் ‘ஆந்த்ராபிக்’ (Anthropic) நிறுவனத்திற்கு, அமெரிக்க தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான பென்டகன், ‘ஆந்த்ராபிக்’ நிறுவனத்தின் ‘கிளாட் ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, ராணுவத் தேவைகளுக்காக எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

ஆனால், தங்களின் மென்பொருளை மக்கள் மீதான தவறான கண்காணிப்புக்காகவோ, அல்லது தானாக இயங்கக்கூடிய வகையிலான ஆயுதங்களை நிர்வகிக்கவோ பயன்படுத்தக் கூடாது என ஆந்த்ராபிக் நிறுவனம் உறுதியாக நின்றது.

இதனால், டிரம்ப் ‘கிளாட் ஏஐ’ மென்பொருளை நிர்வகித்து வரும் ஆந்த்ராபிக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசாங்கமே தடை விதித்திருப்பது, சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க :  துபாயில் லாட்டரியில் ரூ.9 கோடி வென்ற இந்தியர்

உடனடியாக இந்த தடை அமலுக்கு கொண்டுவரப்பட்டாலும், பென்டகனுக்கு மட்டும் 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான அமைப்புகள் இந்த தொழில்நுட்பம் சார்ந்து இருப்பதால், ‘கிளாட் ஏஐ’ பயன்பாட்டை நீக்க கூடுதல் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவை அறிவித்த பின்னர், “தீவிர முற்போக்கு சிந்தனை கொண்ட நிறுவனம்” என ஆந்த்ராபிக்கை டிரம்ப் விமர்சித்துள்ளார். பொதுவாக, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை மட்டுமே இப்படி விமர்சித்து வந்த டிரம்ப், தற்போது உள்நாட்டு நிறுவனம் மீதே இவ்வாறான விமர்சனத்தை வைத்துள்ளது கூகுள், ஓபன் ஏஐ போன்ற பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க :  இங்கிலாந்தில் கடும் வறட்சி - வறண்ட நிலையில் தேம்ஸ் நதி !

இந்த சூழலிலும், டிரம்பின் இந்த உத்தரவுக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் ஏஐ (xAI) நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் நிர்வகிக்கும் எக்ஸ் நிறுவனமும் ‘க்ரோக் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருளை வணிக ரீதியில் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த அறிவிப்பால், அறநெறி சார்ந்து செயல்பட்ட நிறுவனத்தின் வணிக வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. அந்தவகையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அறநெறிகளுக்கு இடையிலான மோதல் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதடை போடுகிறவர்கள் யார்? – சிவகார்த்திகேயன் பதில்
Next Article கிருஷ்ணகிரியில் பாலியல் கொடுமையால் பெண் குழந்தை உயிரிழப்பு – திமுக நிர்வாகி கைது

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,019 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,019 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.