Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, October 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

February 12, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரும் 17-ம் தேதி இந்தியா வர இருக்கிறார். அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இன்று (பிப்.12) ஒப்புதல் வழங்கி உள்ளது.

முன்னதாக, இந்த கொள்முதலுக்கு பாதுகாப்பு கொள்முதல் வாரியம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கி இருந்தது. 114 ரபேல் போர் விமானங்களின் மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தமிழகம் உள்பட வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி - தோ்தல் ஆணையம் திட்டம்

ரபேல் போர் விமானத்தை பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் தயாரிக்கிறது. எனினும், மத்திய அரசு டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் அல்லாமல், பிரான்ஸ் அரசுடனே ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. அந்த வகையில் இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கும்.

இந்த ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை டசால்ட் ஏவியேஷன் வழங்கும்.

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலை அடுத்து, இந்த திட்டத்துக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிக்க :  அண்டை நாடுகளில் நிலவும் உள்நாட்டு புரட்சி - RSS தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிரித்துள்ளதை அடுத்து, இந்திய விமானப் படையின் வலிமையை அதிகரிக்க ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று இந்திய விமானப் படை கோரி வந்தது.

இதன்மூலம், அதன் கோரிக்கை பூர்த்தி செய்யப்பட இருக்கிறது. இந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டு இது என்பதால், முப்படைகளுக்கும் தேவையான கொள்முதல்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு
Next Article புதிய டிஜிபி நியமன வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு 1 வாரம் ‘கெடு’ விதித்த உச்ச நீதிமன்றம்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,016 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,249 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,200 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,016 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,249 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,200 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.