Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தவெக என்ற கானல் நீர் காணாமல் போய்விடும்: கடம்பூர் ராஜூ கருத்து

தவெக என்ற கானல் நீர் காணாமல் போய்விடும்: கடம்பூர் ராஜூ கருத்து

February 10, 20261 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘தமிழக வெற்​றிக் கழகம் எனும் கானல் நீர் விரை​வில் காணாமல்விடும்’ என்று முன்​னாள் அமைச்​சர் கடம்​பூர் ராஜூ தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் தொகுதி தவெக பொறுப்​பாளர் பிர​வீன் தலை​மையி​லான கட்​சி​யினர், வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ளர் கடம்​பூர் ராஜூ எம்​எல்ஏ முன்​னிலை​யில் அதி​முக​வில் இணைந்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக​வுக்கு மாற்று என்​றால் அதி​முக​தான். இந்த தேர்​தலிலும் அந்த நிலை​தான் உள்​ளது. புதி​தாக கட்சி தொடங்​கிய​வர்​கள், ‘எங்​களுக்​கும், திமுக​வுக்​கும் தான் போட்​டி’ என்று கூறு​வது, அவர்​களில் யார் எதிர்க்​கட்​சி​யாக வரப்​போகின்​றனர் என்​ப​தாக இருக்​கும்.

இதையும் படிக்க :  தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைகிறாரா? ராஜேந்திர பாலாஜி பதில்

அதி​முக வெற்றி பெறுவது நிச்​ச​யம். தமிழக வெற்​றிக் கழகம் வெறும் கானல் நீர் தான். வெயில் காலம் தொடங்​கி​விட்​டது. இச்​சம​யத்​தில் தென்​படும் கானல் நீர்சில நிமிடங்​களில் காணாமல் போய் ​விடும். இந்த உண்​மை​யைப் புரிந்​து​கொண்​டு, வெற்றி பெறப்​போகும் அதி​முக​வுக்கு விளாத்​தி​குளத்​தைச் சேர்ந்த தவெகவினர் வந்​துள்​ளனர்.

திமுக கூட்​ட​ணி​யில் யாரும் திருப்​தி​யாக இல்​லை. திமுக – காங்​கிரஸ் இடையே இருந்த புகைச்​சல் தற்​போது தீப்​பிடிக்க தொடங்கி உள்​ளது. பாமக உள்ளே வந்​தால் நாங்​கள் வெளியே செல்​வோம் என விசிக தலை​வர் கண்​டிஷன் போட்​டுள்​ளார்.

இதையும் படிக்க :  சீமானை உடனே கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா

ஆனால், அதி​முக கூட்​டணி நாளுக்கு நாள் மெரு​கேறி வரு​கிறது. எங்​கள் கூட்​ட​ணி​யின் ஒரே நோக்​கம் மக்​களைத் துன்​பப்​படுத்​தி, ஏமாற்​றிய திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பது மட்​டும்​தான். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யை முதல்வராக்கலாம்” – செங்கோட்டையனை கலாய்த்த செல்லூர் ராஜு
Next Article ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.