Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

February 10, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்​று, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை:

தமிழக அரசின் ஊதி​யக் குழு பரிந்​துரைப்​படி, ஊராட்சி செயலர்​களுக்கு கால​முறை ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. பதிவறை எழுத்​தர் பணிக்கு இணை​யான ரூ.15,900-50,400 கால​முறை ஊதி​யத்தை ஊராட்சி செய​லா​ளர்​கள் பெற்று வரு​கின்​றனர்.

அரசுப் பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​படும் அகவிலைப்​படி, வீட்டு வாடகைப்​படி, மருத்​து​வப் படி போன்​றவை​யும் வழங்​கப்​படு​கிறது. அதே சமயத்​தில், அரசுப் பணி​யாளர்​களுக்கு இணை​யான பணி​சார்ந்த உரிமை​கள் ஏதும் வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக, தமிழக அரசின் புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் ஊராட்சி செய​லா​ளர்​கள் சேர்க்​கப்​பட​வில்லை என தமிழ்​நாடு ஊராட்சி செயலர்​கள் சங்​கத்​தினர் தெரிவிக்​கின்​றனர்.

இதையும் படிக்க :  கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன் !

ஊராட்சி செயலர்​களுக்கு கீழ்​நிலை​யில் அலு​வல​கப் பணியை மட்​டுமே மேற்​கொள்​ளும் அலு​வலக உதவி​யாளர்​கள் மற்​றும் ஊராட்சி செயலர்​களுக்கு இணை​யான பதவி​யில் உள்ள பதிவுறு எழுத்​தர்​கள், புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்ட நிலை​யில், அலு​வல​கப் பணி மற்​றும் களப் பணி ஆகிய இரண்​டை​யும் மேற்​கொள்​ளும் ஊராட்சி செயலர்​கள் புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​ப​டாததைக் கண்​டித்​தும், அவர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்க வலி​யுறுத்​தி​யும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்​களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஓய்​வூ​தி​யம் வழங்க வலி​யுறுத்​தி​யும் கடந்த ஒரு மாத​மாக தொடர் போராட்​டத்​தில் ஊராட்சி செயலர்​கள் ஈடு​பட்டு வரு​கிறார்​கள்.

இதையும் படிக்க :  இந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள்.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்!

முதல்​வர் ஸ்டா​லின் இதில் உடனடி​யாகத் தலை​யிட்​டு, கால​முறை ஊதி​யம் பெற்று வரும் ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​க​வும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்​களுக்கு குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதவெக என்ற கானல் நீர் காணாமல் போய்விடும்: கடம்பூர் ராஜூ கருத்து
Next Article தேர்தல் ஆவணங்களின்படி அன்புமணியே தலைவர்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.