Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?

முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?

February 6, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியின் போது பந்து முகத்தில் தாக்கியதில் வலது கண்ணிற்குக் கீழே காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.

காயத்திற்குப் பிறகு முகக்காயங்களுக்குப் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக, ‘பந்துக்கு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதில் பரிதாபம் என்னவெனில் வலைப்பயிற்சியில் பவுலிங்கோ, பேட்டிங்கோ செய்து கொண்டிருக்கும் போது இந்தக் காயம் ஏற்பட்டிருந்தால் ஆறுதலாகக் கூட இருந்திருக்கும். ஆனால் வலைப்பயிற்சியை ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்த போது பந்து வந்து தாக்கி முகத்தைப் பதம்பார்த்து விட்டது.

கடந்த மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தசை காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறிய ஸ்டோக்ஸ், அதிலிருந்து தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இதையும் படிக்க :  ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026: காலிறுதிக்கு முன்னேறி லக்ஷயா சென் அசத்தல்

அபுதாபிக்கு சென்று தனது மீட்பு பயிற்சியை தொடர உள்ள அவர், அங்கு ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப் வழிநடத்தும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் முறைசாரா பயிற்சியாளர் (informal coaching role) ஆகவும் இணையவிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. இந்த வார இறுதியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெறவில்லை.

அவரின் அடுத்த சர்வதேச போட்டி, ஜூன் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் இங்கிலாந்தின் உள்நாட்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியாக இருக்கலாம்.

இதையும் படிக்க :  தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை: அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தானுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், டெஸ்ட் கேப்டனாக தொடர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் தொடர்வதற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

“அது என் முடிவு அல்ல. ஆனால் ஏதேனும் சூழ்நிலை வந்தால் என் கருத்தை கேட்பார்கள். அப்போது அவருக்கு முழு ஆதரவும் நம்பிக்கையும் அளிப்பேன். ‘பாஸ்’ உடன் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த மனிதர், அதே நேரத்தில் மிகச் சிறந்த பயிற்சியாளரும் ஆவார்,” என்று ஸ்டோக்ஸ் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?
Next Article ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.