Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தமிழகம் உள்பட வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி – தோ்தல் ஆணையம் திட்டம்

தமிழகம் உள்பட வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி – தோ்தல் ஆணையம் திட்டம்

October 11, 20252 Mins Read160 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செய்யும் பணியை பகுதி பகுதியாக மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

2026ல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களோடு மேலும் சில மாநிலங்களிலும் முதல்கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2026ல் உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்படாது.

இந்த மாநிலங்களில் உள்ள கடைநிலை தோ்தல் அதிகாரிகள் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

எனவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அவா்கள் கவனம் செலுத்த முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு அடுத்தடுத்த கட்டங்களில் திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையும் படிக்க :  2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது!

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் கூறியதாவது:

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன. எந்தெந்த மாநிலங்களில் எப்போது இந்த திருத்தப் பணியை மேற்கொள்வது என்பதற்கான இறுதி முடிவை தோ்தல் ஆணையம் விரைவில் எடுக்கும் என்றாா்.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதையும் படிக்க :  சென்னையில் 6.5 கோடி அபராதம் - காவல்துறை அறிவிப்பு !

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தயாராக இருக்குமாறு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதோடு, முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடுவதற்கும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டது.

பல மாநிலங்கள் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிட்டுள்ளன.

இதில் இடம்பெற்றிருப்பவா்கள் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை.

இதில் இடம்பெறாத வாக்காளா்கள் கடவுச் சீட்டு, ஆதாா் உள்பட தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கூடுதலாக சமா்ப்பிக்க வேண்டும்.

Election 2026 Election Commision Of India Tamilnadu Tamilnadu Election Commision
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமதுராந்தகம் அருங்குணம் ஊராட்சியில் ஆயுத பூஜை விழா திருமதி K.மரகதம் குமரவேல் MLA பங்கேற்றார்
Next Article மதுராந்தகம் வையாவூர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக ஆயுத பூஜை K.மரகதம் குமரவேல் MLA கலந்து கொண்டார்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.