மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX MP அஇஅதிமுக கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர்.
இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

