போஸ்டர்
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் புதிய லுக்கில் இருக்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gear up for #VarisuPongal 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman
#Varisu #VarisuHoardings pic.twitter.com/OP66AjlKYQ— Sri Venkateswara Creations (@SVC_official) November 29, 2022

