முதல் பாடல்
நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அப்பத்தா எனும் முதல் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Are you ready to vibe ✨ with our #Appatha 👵🏼😄
1st Single from #NaaiSekarReturns 🐶💯 coming today at 7️⃣PM
Vaigai Puyal #Vadivelu 🌪️ in a @PDdancing choreography 🕺 with @Music_Santhosh musical 🎶@Director_Suraaj 🎬 @LycaProductions 🪙 @thinkmusicindia 💿 @Lyricist_Vivek 🖋️ pic.twitter.com/asJMatATqv
— Lyca Productions (@LycaProductions) November 14, 2022

