சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் யூகி பட டிரைலர்!

வைரலாகும் டிரைலர்

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘யூகி’. இப்படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்க, நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ரஞ்சின் ராஜ் இசையமைக்க, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 18-ந்தேதி தமிழ்-மலையாளம் ஆகிய இருமொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘யூகி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts