ஹீரோ படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’.
வைரலாகும் டிரைலர்
இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பிரபல ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SardarTrailer is here for you! 🥳
A racy and action-packed entertainer coming to the big screens on October 21st!🤩
▶️- https://t.co/RSDWrw9fIr#SardarTrailer #SardarDeepavali@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @rajishavijayan pic.twitter.com/CTOwZVdqcs— Prince Pictures (@Prince_Pictures) October 14, 2022

