புதிய அப்டேட்
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்க சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ப்ரின்ஸ்’ படத்தின் ‘நான் யாரு’ என்ற மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Here’s the glimpse of our third single #WhoAmI from #Prince 🕊️
Tamil: https://t.co/4g0ccDLcje
Telugu: https://t.co/xR2qoQ6nRV
A @musicthaman Musical 🥁
Choreography by @iamSandy_Off 🕺
Lyrics by @TherukuralArivu ✍️Releasing tomorrow at 5pm#PrinceOnOct21st in theatres👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 13, 2022

