விடுதலை படம்
அசுரன் படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. நடிகர் சூரி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை படத்தின் வெளியீடு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
With an Intense action scenes choreographed by @PeterHeinOffl,it’s a schedule wrap for #VetriMaaran‘s #Viduthalai.
More updates coming soon@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @mani_rsinfo @VelrajR pic.twitter.com/N1pViWc3TA
— Red Giant Movies (@RedGiantMovies_) September 19, 2022

