சினிமாவெள்ளித்திரை

புதிய லுக்கில் நடிகர் தனுஷ் – வைரலாகும் புகைப்படம் !

வைரல் புகைப்படம்

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சாணிக் காயிதம், ராக்கி படங்களின் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில். நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related posts