நானி படத்தின் போஸ்டர்
அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.
இந்நிலையில், தசரா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
Can’t wait to show you all what #Dasara is. This one will be etched in my heart ❤️#EtlaitheGatlaayeSuskundhaam 🤙🏻
Coming to you on 30th March 2023@NameisNani @odela_srikanth @Music_Santhosh @sathyaDP @NavinNooli @sudhakarcheruk5 @SLVCinemasOffl pic.twitter.com/k675GpLzDH
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 26, 2022

