சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் அருண் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ஃபர்ஸ்ட் சிங்கள்

யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் சினம். ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாலக் லால்வாணி கதாநாயகியாக நடிக்க, ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சினம் திரைப்படத்தின் ‘நெஞ்செல்லாம்’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts