Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இயக்குனர் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டும் – நடிகை ராதிகா பிரார்த்தனை !

இயக்குனர் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டும் – நடிகை ராதிகா பிரார்த்தனை !

August 25, 20221 Min Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மருத்துவமனையில் அனுமதி 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிக்கட்டி பறந்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இதனிடையே கடந்த 23ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாரதிராஜா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் இன்று 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு !
பிரார்த்தனை

இந்நிலையில், அவரின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் பாரதி ராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார்.

En iniya director ⁦@offBharathiraja⁩ avargaley, my special prayer to you to get well soon at the Lourdes church ,in France. waiting to see you soon on my return, miss talking to you 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/Pg9LsFCh5F

— Radikaa Sarathkumar (@realradikaa) August 25, 2022

#hopital #police_department director bharathiraja featured அலைகள் ஓய்வதில்லை உடல்நலக் குறைவு காதல் ஓவியம் கிழக்கே போகும் ரயில் பாரதிராஜா மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் சீமான் விடுவிப்பு !
Next Article கடந்த இரண்டு ஆண்டைவிட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.