Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தற்கொலை முயற்சி !

மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தற்கொலை முயற்சி !

August 24, 20221 Min Read96 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தென்காசி அருகே மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சி 

தென்காசி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதுரையை சேர்ந்த சாந்தகுமாரி (46). மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இவர்களது இரு மகள்கள் தந்தையுடன் இருந்தபடி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி வந்துள்ளார்.

இதையும் படிக்க :  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் !

இவர் மன உளைச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சக காவலர்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை எனவும் உயர் அதிகாரியின் டார்ச்சரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவுப் பணியின் போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி திரவத்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

alangulam commit suicide featured female police incident inspector suicide tamil nadu Tenkasi try அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆலங்குளம் உயர் அதிகாரி கொசுவர்த்தி சக காவலர்கள் தற்கொலை முயற்சி தென்காசி முயற்சி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇஸ்லாமிய சர்ச்சை கருத்து : பாஜகவுக்கு பாகிஸ்தான் கண்டனம் !
Next Article ரஜினியின் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.