மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தற்கொலை முயற்சி !
தென்காசி அருகே மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சி தென்காசி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதுரையை சேர்ந்த சாந்தகுமாரி...