Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»நான் வெறும் ஜீரோ தான் – தேசிய விருது வென்ற சுதா கொங்கரா பரபரப்பு அறிக்கை !

நான் வெறும் ஜீரோ தான் – தேசிய விருது வென்ற சுதா கொங்கரா பரபரப்பு அறிக்கை !

July 26, 20221 Min Read58 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இயக்குனர் சுதா கொங்கரா நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய விருது

கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை வருகிறார் சூர்யா !
அறிக்கை

அந்த அறிக்கையில், ‘சூரரைப் போற்று படம் என் தந்தையின் மரணத்தில் இருந்து தொடங்கியது. நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் காண முடியவில்லை. என் குரு மணிரத்னம் இல்லை என்றால் நான் வெறும் ஜீரோ தான். மணிரத்னம் சார் அவர்களுக்கு நன்றி, இந்த படத்தில் கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கும் நன்றி ‘ என்று சுதா கொங்கரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

For the loved ones on land and in the skies…heartfelt thanks.#SooraraiPottru @Suriya_offl @gvprakash @Aparnabala2 @rajsekarpandian @2D_ENTPVTLTD @nikethbommi @jacki_art @editorsuriya @PoornimaRamasw1 @deepakbhojraj @valentino_suren @gopiprasannaa pic.twitter.com/QPaI8A2n9l

— Sudha Kongara (@Sudha_Kongara) July 26, 2022

#sooraraipotru 68-வது தேசிய விருது actor suriya cinemanews featured national award sudha kongara surya's next movie tamilcinema vadivasal சுதா கொங்கரா சூரரைப்போற்று தேசிய விருது
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெஸ் ஒலிம்பியாட் போட்டி – அங்கோலா நாட்டு வீரர்கள் வருகை !
Next Article நெல்லை : ரயில் முன் பாய்ந்து 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.