Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்தியாவில் படி படியாக கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது !

இந்தியாவில் படி படியாக கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது !

July 25, 20221 Min Read32 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
A beneficiary receives a dose of COVID-19 vaccine from a healthworker, at Dahisar in Mumbai, Saturday, Feb. 26, 2022. Photo: PTI
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரம் கொரோனா பாதிப்பு.

குறையும் கொரோனா

இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இது தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை 16,888 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று 20,279 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று குறைவாக தொற்று பாதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,39,5989 இருந்தது தற்போது 4,37,10,027 ஆக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 16,118 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,28,350 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 5,25,604 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,24,073 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 202,17,66,615 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி சேலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#india corona cases #tamilnadu corona #tamilnadh omicron #chennai corona Chennai Corona Cases CM stalin continue Corona case decrease featured india taminadu corona இந்தியா எண்ணிக்கை கொரோனா கொரோனா தடுப்பூசி கொரோனா தொற்று
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேசிய விருது வென்ற சூர்யாவுக்கு பிரபலங்கள் வாழ்த்து !
Next Article திரவுபதி முர்மு பதவியேற்பு – விரவேற்ற முன்னாள் ஜனாதிபதி !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.