தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது !
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 வாரத்தில் பாதியாக குறைந்துள்ளது. கொரோனா நிலவரம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்து...