Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கள்ளக்குறிச்சி விவகாரம் : அனுமதியின்றி இயங்கிய பள்ளியின் விடுதி !

கள்ளக்குறிச்சி விவகாரம் : அனுமதியின்றி இயங்கிய பள்ளியின் விடுதி !

July 22, 20221 Min Read63 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதி உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனியார் பள்ளி விடுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13 தேதி மர்மமான முறையில் பள்ளி விடுதியில் உயிரிழந்தார். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கில் அந்த தனியார் பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க :  என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் தாம்பரம் போக்குவரத்து அதிகாரி யுவராஜ்
விசாரணை

விசாரணையில், பள்ளியின் விடுதியில் சுமார் 83 மாணவர்களும் 24 மாணவிகளும் தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும், பள்ளி நிர்வாகம் விடுதிக்கான உரிமம் பெறாமல் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்பெயரில் அந்த விடுதிக்கு சீல் வைக்கப்படும் என்று கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.

#mk stalin #tamilnadu #police_department #schoolhostal #tamilnadugoverment 12ம் வகுப்பு மாணவி featured kallakurichi school girl school students சிபிசிஐடி தனியார் பள்ளி தனியார் பள்ளி விடுதி முதல்வர் சிவசங்கரன் விடுதிக்கு சீல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜி.எஸ்.டி கவுன்சில் – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !
Next Article நாமக்கல் : காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் – தனிப்படை அமைப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.