Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, October 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு !

அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு !

July 20, 20221 Min Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.

அதிமுக அலுவலகம்

கடந்த 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் அந்த பகுதியில் உள்ள வாகனங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார்கள்.

இதையும் படிக்க :  மதுரையில் : இன்ஸ்ட்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை !
நீதிமன்ற தீர்ப்பு

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் அதிமுக அலுவலகம் இருக்கும் என்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.

admk head office admk ops admk party aiadmk Edappadi Palanisami featured o.panneerselvam அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதி ராயப்பேட்டை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாட்டில் 40 அரசு பள்ளிகள் மூடல் – RTI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் !
Next Article தளபதி 67-ல் சமந்தா வில்லியா? கதாநாயகி யார்?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,104 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,229 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,104 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,229 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.