Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, July 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»முதல்வருக்கு கொரோனா : கேரளாவில் திமுகவினர் நடத்திய திடீர் பூஜை !

முதல்வருக்கு கொரோனா : கேரளாவில் திமுகவினர் நடத்திய திடீர் பூஜை !

July 15, 20221 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குணமடைய திமுகவினர் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

சிறப்பு பூஜை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கேரள மாநில திமுகவினர் அவர் நலம் பெற வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் எட்டுமநூர் என்னும் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. நோய்கள் குணமடைய இந்த கோயிலில் பாலபிஷேகம் செய்வது வழக்கம். இக்கோவிலில் திமுகவினர் மிருத்துஞ்சய ஹோமமும் நடத்தியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய இங்கு சிறப்பு பூஜை நடத்தியதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

Chief Minister Chief Minister M. K. Stalin corona infection dmk featured Kerala kerala temple M. K. Stalin recovery special pooja suffer எட்டுமநூர் கேரள மாநிலம் கொரோனா சிறப்பு பூஜை சிவன் கோயில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக முதல்வருக்கு கொரோனா வழக்கம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகுரங்கு அம்மை எதிரொலி; கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு !
Next Article தூத்துக்குடி : மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.