கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஜோ பைடன் !
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை...