Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பாஜகவில் எந்தவிதமான தனிமனிதனுக்கும் அடையாளம் கிடையாது – அண்ணாமலை பேச்சு !

பாஜகவில் எந்தவிதமான தனிமனிதனுக்கும் அடையாளம் கிடையாது – அண்ணாமலை பேச்சு !

July 7, 20221 Min Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாஜகவில் எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சியாக ஒருபோதும் இருக்காது என பாஜக அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, அந்த முன்னுரையில் அம்பேத்கரின் வாழ்வியல் சித்தாந்தங்களை, நரேந்திர மோடி செய்து கொண்டிருக்கிறார் என கூறினார். அதே இளையராஜா கோவையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று மாநில அரசை பற்றி கூட பேசியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியை பற்றி பேசினாலும், அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்தாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார்.

இதையும் படிக்க :  பாஜக என்னை மரியாதையாகவே நடத்துகிறது ; வி.பி துரைசாமி விளக்கம்!

பாஜகவை பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சியாக ஒருபோது இருக்காது. இங்கு தனி ஒரு மனிதனுக்கு வேலை கிடையாது. பாஜகவை பொறுத்தவரை புதியதாக இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கான வாய்ப்புகளும் இங்கே இருக்கும். பாஜக மக்களின் ஆதரவை பெற்றே ஆட்சிக்கு வர நினைக்கிறது’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#bjp_tamilnadu bjp annamalai Chennai featured isainani ilayaraja pressmeet Tamilnadu அண்ணாமலை சிறந்த ஆட்சி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக பாஜக ஆட்சி புதிய இளைஞர்கள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு – 25,000 அபராதத்துடன் தள்ளுபடி !
Next Article விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.