Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் !

விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் !

July 2, 20221 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தை பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சியான் விக்ரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் மகான். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  சுந்தர் சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம், பா. ரஞ்சித்

கோப்ரா படம்

கோப்ரா படத்தில் விக்ரம் 7 கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான்-61

இந்த படங்களுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் முதல்முறையாக இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க :  துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் அணியினருக்கு தங்க பதக்கம் !

chiyan vikram

சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் விக்ரம் 61 படத்தை தொடங்குவார் என்று தெரிகிறது. விரைவில் இத்திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#vikram #cobra chiyan61 cobra featured paa.ranjith ஏ.ஆர்.ரகுமான் கார்த்திக் சுப்புராஜ் கோப்ரா ஜி.வி. பிரகாஷ் துருவ் விக்ரம் நட்சத்திரம் நகர்கிறது பா.ரஞ்சித் பொன்னியின் செல்வன் மகான் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஸ்ரீநிதி ஷெட்டி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுவோர்க்கு சூப்பர் டிப்ஸ் ! டாக்டர் தீபா!
Next Article லாட்ஜ்ல் மது குடித்து கள்ளக்காதலர்கள் தற்கொலை – ஈரோடு அருகே பரபரப்பு..!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.