Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உதய்பூர் தலை துண்டித்து கொலை ! தீவிரவாத அமைப்புடன் தொடர்பா ! என்ஐஏ விசாரணை !

உதய்பூர் தலை துண்டித்து கொலை ! தீவிரவாத அமைப்புடன் தொடர்பா ! என்ஐஏ விசாரணை !

June 30, 20222 Mins Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராஜஸ்தான் மாநிலத்தில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து கொலை. கொலையாளிகளுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்ப்புள்ளதா என தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

தையல் கடைக்காரர் கொலை

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் உள்ள மால்தஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கும்  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

tailor murder

கைது, விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கவுஸ் முகமது, ரியாஸ் அன்சாரி ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் அவரை படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :  அதிமுக தற்போது அடமான திமுகவாக உள்ளது. அண்ணா திமுகவாக இல்லை - கி.வீரமணி !

protested

கல் வீசி,போராட்டங்கள்

இந்நிலையில், தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உதய்பூர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும், கலவரமும் ஏற்பட்டுள்ளது. மாநில முழுவதும் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

இதையும் படிக்க :  மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு

police

தீவிரவாத அமைப்புடன் தொடர்பா !

மேலும், விசாரணையில் கொலையில் கைது செய்யப்பட்ட இளைஞரில் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று வந்தவர் என்பது தெரிய வந்ததது. மேலும், அவருக்கு பாகிஸ்தானியில் உள்ள ‘தாவட் இ இஸ்லாம்’ என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளிடம் வேறு அமைப்புகள் அல்லது சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கலவரம் தொடர்பாக 144 தடை உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

nia team in udaipur

144 imposed 144 தடை உத்தரவு beheaded featured india killed NATIONAL INVESTIGATION AGENCY NIA rajasthan tailor shop owner udaipur udaipur city உதய்பூர் கன்னையா லால் தேசிய புலனாய்வு அமைப்பு போராட்டங்கள் மால்தாஸ் ராஜஸ்தான் மாநிலம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஊழலுக்கு வழி வகுக்கும் தற்காலிக ஆசிரியர் பணி அமர்த்தும் திட்டம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் !
Next Article உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலையா ? சுயேச்சையா ? குழப்பத்தில் அதிமுகவினர் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.