Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»நான் உங்கள் ‘சின்னவர்’ – உதயநிதி ஸ்டாலின் !

நான் உங்கள் ‘சின்னவர்’ – உதயநிதி ஸ்டாலின் !

June 27, 20222 Mins Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் கட்சியில் உள்ளார்கள். என்னை சின்னவர் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று கலந்து கொண்டார். திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தல பத்தாயிரம் விதம் ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

pudhukottai

தொண்டர்களுக்கு உதவி

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பேசுவதை விட செயல்படத்தான் எனக்குப் பிடிக்கும். எந்த மாவட்டத்திற்கு எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு நடத்த வேண்டும். அதனை அந்த அந்த மாவட்ட செயலாளர்களிடம் கூறி ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன்.

இதையும் படிக்க :  அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற ஐகோர்ட் உத்தரவு

கடந்த 3 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். இதற்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள்தான் காரணம். நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை கலைஞர் கருணாநிதியை பார்த்து வளர்ந்து உள்ளேன். தற்பொழுது திமுகவின் தொண்டர்களை பெரியார் அண்ணா கலைஞர் இவர்களின் மறுஉருவமாக பார்க்கிறேன்.

dmk

சின்னவர் என்று அழையுங்கள்

என் மீது கொண்ட அன்பினால் கழக உடன்பிறப்புகள் என்னை ‘மூன்றாம் கலைஞர்’ இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களுக்கு எனது வேண்டுகோள், வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே கூறுகிறேன் மூன்றாவது கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் எனக்கு துளிகூட உடன்பாடு‌ இல்லை. சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் உள்ளதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிக்க :  திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக்கல்விதுறையின் வேலையா ? - அண்ணாமலை கேள்வி !

dmk stalin

தொண்டர்களுக்கு நிதி உதவி

திமுக தொண்டர்களுக்கு நிதி உதவி நிகழ்ச்சி நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடத்துவோம் அதற்கு நான் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் மாதம் மாதம் கூட நான் மகிழ்ச்சியுடன் வருகிறேன். திமுக இளைஞரணிக்கு நிதியாக 3 ஆண்டுகளில் 10 கோடி சேர்ந்துள்ளது. அதை வங்கியில் டெபாசிட் செய்துள்ளோம். அதில் வரும் வட்டியை திமுக தொண்டர்களின் மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைக்கு வழங்குவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

alankudi DMK GOVT dmk it wing pudukottai udhayanidhi stalin அண்ணா உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கலைஞர் கருணாநிதி கழகத் தொண்டர்கள் சின்னவர் தொண்டர் தொண்டர்கள் நிதி உதவி பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மாவட்டம் பெரியார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிராவிட மாடலுடன் மோதினால் உங்கள் மண்டை உடைக்கப்படும் – கி.வீரமணி பேச்சு !
Next Article பலாப்பழத்தில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.