முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்...