Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கள்ளக்காதல் – கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி !

கள்ளக்காதல் – கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி !

June 17, 20222 Mins Read78 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி துணிகர செயல்.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், புகழரசி தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சக்திவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில் அவரது மனைவி வந்து பார்த்தபோது மர்மமான முறையில் சக்திவேல் உயிரிழந்து கிடந்தார்.

salem

விசாரணை

இது தொடர்பாக தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சக்திவேலின் தம்பி முத்துசாமி தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க :  300 கிலோ கடல் அட்டைகள் கடத்த முயற்சி - போலீசார் கைது !
புகழரசி மீது சந்தேகம்

புகாரின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு சக்திவேலின் மனைவி புகழரசி மீது சந்தேகம் எழுந்தது. அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் 29 வயதான முத்துக்குமார் என்ற இளைஞருக்கும் புகழரசிக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. முத்துக்குமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது. புகழரசிக்கும், முத்துகுமாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு சக்திவேலுக்கு தெரிய வந்து கண்டித்துள்ளார்.

கள்ளக்காதல்

பாலில் விஷம்

இதனால் ஆத்திரமடைந்த புகழரசி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை சக்திவேலுக்கு கொடுத்துள்ளார். இருந்த போதிலும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க :  அஜித்தை சந்திக்கவே முடியவில்லை - பிரபல இயக்குனர் பரபரப்பு!

இதையடுத்து புகழரசி மற்றும் முத்துக்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arrested boy friend husband killed husbandwife kallakathal killed police action salem salem police Tamilnadu சந்தேகம் சேலம் சேலம் மாவட்டம் புகழரசி விசாரணை விஷம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் திட்டவட்டம் !
Next Article நளினி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.