Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கழிவறை இல்லாததால் காதல் மனைவி தற்கொலை – கடலூரில் நிகழ்ந்த விபரீதம்!

கழிவறை இல்லாததால் காதல் மனைவி தற்கொலை – கடலூரில் நிகழ்ந்த விபரீதம்!

May 10, 20221 Min Read49 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடலூர் அருகே புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை. வீட்டில் கழிவறை இல்லாதது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தற்கொலையில் முடிந்து. இச்சம்பவம் கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

கடலூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சார்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்த வருகிறார். இவரை இரண்டு வருடமாக காதலித்து வந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த மாதம் 6 தேதி ரம்யாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

கழிவறை இல்லை

தனது காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தன் கணவன் வீட்டில் கழிவறை இல்லையென்று ரம்யாவுக்கு தெரியவந்தது. தற்காலிகமாக ரம்யாவை சமாதனம் செய்தார் கார்த்திகேயன். மேலும், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாகவும்,  இல்லையென்றால் தனது வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச்செல்கிறேன் என்று திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  திருச்சி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற இடத்திற்கு ஒரு கி.மீ. அருகே காவலர் குடியிருப்பில் கொலை சம்பவம்


தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ அல்லது கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லாமல் ஏமாற்றுவது குறித்து கார்த்திகேயனிடம் ரம்யா அவ்வவ்போது சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் அன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தூக்குபோட்டு தற்கொலை

கழிவறை இல்லாத கணவன் வீட்டில் எப்படி குடித்தனம் நடத்துவது என்ற விரக்தியில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு கொண்டுள்ளார். இதனை பார்த்த தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதையும் படிக்க :  எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு

தாய் மஞ்சுளாவிடம் விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

featured kadaloor tamil nadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநிஜத்தில் ஒரு அயன் படம்; போதைப்பொருள் கடத்திய உகாண்டா பெண் !
Next Article விழுப்புரம் அருகே கஞ்சா போதையில் கொலை – மூன்று குழந்தையுடன் மனைவி நிர்கதி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.