Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»மும்பை அணியில் நடப்பது என்ன..? ரோஹித் சர்மா தடை செய்யப்படுவாரா?!

மும்பை அணியில் நடப்பது என்ன..? ரோஹித் சர்மா தடை செய்யப்படுவாரா?!

April 15, 20222 Mins Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Jaipur: Mumbai Indians' captain Rohit Sharma reacts during an IPL 2018 match between Mumbai Indians and Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on April 22, 2018. (Photo: Surjeet Yadav/IANS)
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ 24 லட்சம்  அபராதம் விதித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் 23 வது போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணி மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 198 ரன்களைக் குவித்தது. பின்னர், 199 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியடைந்தது. இது மும்பை அணிக்கு ஐந்தாவது தொடர் தோல்வியாகும்.

இந்நிலையில், இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதன் காரணமாக, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ 24 லட்சம் அபராதம் விதித்தது. அத்துடன் அணியில் விளையாடிய வீரர்களுக்கும் ஊதியத்திலிருந்து 6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  BCCI-யின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என தகவல்

மும்பை அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பே டெல்லி உடனான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்கு, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.

ஐபிஎல் விதிகளின்படி ஒரு சீசனில் மூன்று முறை தாமதமாக பந்து வீசினால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இந்நிலையில், ஏற்கனவே இரண்டு முறை தாமதமாக பந்து வீசியுள்ள மும்பை அணி வரும் போட்டிகளிலும் இதை தொடர்ந்தால், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளைப் பெற்றதால், ப்ளே ஆஃப்பிற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. மும்பை அணியின் பலமே கேப்டன் ரோஹித்தின் பேட்டிங் மற்றும் அவரின் கேப்டன்ஷிப் தான். இதற்கிடையே, ஒரு போட்டியில் கேப்டனை தவற விட்டால் மும்பை அணியின் நிலை என்னவாகும் என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க :  சென்னைக்கு முதல் வெற்றி .. வானவேடிக்கை காட்டிய உத்தப்பா – துபே ஜோடி!

இந்நிலையில், மும்பை அணியை குறித்து இங்கிலாந்த் அணியின் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வேங் கருத்து தெரிவித்தார். அதில், ‘ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் எந்த குறையும் இல்லை, மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் எளிதில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்’ என்று கூறியிருந்தார்.ஐபில் தொடர்களில் இதுவரை அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள மும்பை அணி ப்ளே ஆஃப்பிற்கே தடுமாறுவது ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இருப்பினும், ‘மும்பை அணி மீண்டும் வரும். இந்த முறையும் நாங்க தான் சாம்பியன்ஸ்’ என்று மும்பை அணி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

bcci ipl2022 mumbai mumbai indians punjab kings rohit sharma
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉலகம் முழுவதும் பரவும் காதி நிறுவனத்தின் பெருமை!
Next Article வட இந்தியாவிற்கு போய் ஊர் சுற்றுங்கள்.. பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய காவல் துறை அதிகாரி!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.