மும்பை அணியில் நடப்பது என்ன..? ரோஹித் சர்மா தடை செய்யப்படுவாரா?!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ 24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் 23 வது போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை...