Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»சசிகலா தொடங்கும் புதிய இன்னிங்ஸ்..சூடுபிடிக்கும் இரட்டைத் தலைமை சண்டை!

சசிகலா தொடங்கும் புதிய இன்னிங்ஸ்..சூடுபிடிக்கும் இரட்டைத் தலைமை சண்டை!

April 4, 20222 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக கட்சியில் பல வருடங்களாக நடந்துவரும் பிரச்சனைகளில் தீர்க்கமுடியாத ஒன்றாக இருப்பது கட்சியின் தலைமை யார் என்பதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் தொடங்கிய இந்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களால் கூட கட்சியை இன்னும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. ஓபிஎஸ் போன்ற கட்சியின் முக்கிய தலைவர்கள் எப்போது யாருடன் கூட்டணி அமைத்து தன்னை கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இறக்குவார்கள் என்ற அச்சத்தோடுதான் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இரட்டை தலைமை

சசிகலாவின் அதிரடிகள் பெருகி வரும்நிலையில், இரட்டை தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அதிருப்தி நீங்கவே இல்லை. தேனி கூட்டத்தை போலவே, சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானங்களை பல மாவட்டங்களில் ஓபிஎஸ் நிறைவேற்ற சொன்னதாக செய்திகள் வெளியாகின்றன.

ஓபிஎஸ் -சின் அச்சம்

தன்னை வழக்கம்போல் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்று ஓபிஎஸ் தரப்புக்கு சந்தேகம் உள்ளது. ஆனால், சசிகலா பக்கம் சாய்வது போலவே ஏதாவது ஒரு திகிலை கிளப்பி, தன் காரியங்களை ஓபிஎஸ் சாதித்து கொள்வதாக எடப்பாடி தரப்புக்கு சந்தேகம் உள்ளது.

இதையும் படிக்க :  கரூர் சென்றால் தவெக  தலைவர் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - நயினார் நாகேந்திரன்

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு ட்விஸ்ட் சசிகலா தரப்பில் நடந்துள்ளது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சமையல் பணியாளராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் ராஜம்மாள். உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம் இயற்கை எய்தினார்.

ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு சென்றார் சசிகலா.
அவர் செல்கிறார் என்பதை அறிந்த ஓபிஎஸ், தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பை மருத்துவமனைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்துள்ளார். அதனால் சசிகலா வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தார் பிரதீப். சசி வந்ததும் அவருடன் இணைந்து ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சசிகலாவும் ஓபிஎஸ் மகனும் 20 நிமிடங்கள் தனியாக பேசினர்.

இதையும் படிக்க :  அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார் ஓபிஎஸ் - முன்னாள் அமைச்சர் வளர்மதி !

அதேபோல தனது மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை மத்திய மோடி அரசோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லி டெல்லியில் ஒரு லாபியை உருவாக்கி வைக்கிறார் ஓபிஎஸ். மற்றொரு புறம், இளைய மகன் பிரதீப்பை சசிகலாவின் தொடர்பில் இருக்க காய்களை நகர்த்தியிருக்கிறார். ஆக, எடப்பாடிக்கு எதிரான அத்தனை விசயங்களையும் ரகசியமாக பராமரிக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுகவினர். இதெல்லாம் தெரிந்தால் எடப்பாடி எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக -வினரிடம் கூடி உள்ளது.

admk eps ops sasikala
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிவசாயிகள் கொலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மகனுக்கு வெளிநாடு செல்ல தடை
Next Article ”வரதட்சணை அளிப்பதன் மூலம் அசிங்கமான பெண்களை எளிதில் திருமணம் செய்து வைக்கலாம்”- கூறுவது இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டம்.

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,037 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,037 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.