Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது

இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது

March 23, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆந்​தி​ரா​வில் இருந்து தமிழகத்​துக்கு கார் மற்​றும் மினி லாரி​யில் கடத்தி வரப்​பட்ட 27 கிலோ கஞ்சாவை நேற்று முன் தினம் போலீ​ஸார் பறி​முதல் செய்து 5 இளைஞர்​களை கைது செய் துள்​ளனர்.

திரு​வள்​ளூர் எஸ்​.பி. விவே​கானந்த சுக்லா உத்​தர​வின் பேரில் திரு​வள்​ளூர் டிஎஸ்பி தமிழரசி தலை​மை​யில் மப்​பேடு போலீ​ஸார் நேற்று முன்​தினம் கண்​ணூர் பகு​தி​யில் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, வந்த காரை நிறுத்தி போலீ​ஸார் சோதனை செய்​த​போது சுமார் 6 கிலோ கஞ்சா இருந்​ததும், அதை ஆந்​தி​ரா​வில் இருந்​து, வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாதேஷ்(24), டோனி கவுதம் (23), அஜித்​கு​மார் (29) ஆகிய 3 பேர் கடத்தி வந்​ததும் தெரிய வந்​தது.

அவர்​களிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பின்​னால் வந்த மினி லாரியை​யும் சோதனை செய்​தனர். அதில், முந்​திரி கழிவு மூட்​டைகளின் அடி​யில் 21 கிலோ கஞ்சாவை வேலூர் மாவட்​டத்தை சேர்ந்த அருண் பாண்​டியன்​(26), லோகேஷ்(29) ஆகியோர் கடத்தி வந்​தது தெரிய வந்​தது.

இதையும் படிக்க :  கள்ளத் தொடர்பு- தட்டிக்கேட்ட கணவனை எரித்து கொன்ற மனைவி கைது

விசா​ரணை​யில், மாதேஷ் உள்​ளிட்ட 5 பேர், ஒடிசா மாநிலத்​தில் இருந்​து, ரயில் மூல​மாக ஆந்​தி​ரா​வுக்கு கஞ்சாவை கடத்தி வந்​து, அங்​கிருந்து கார் மற்​றும் மினி லாரி​யில் கஞ்சாவை கடத்தி வந்​தது தெரிய வந்​தது.

அவர்​களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா, மினி லாரி, கார், 5 செல்​போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்​னை, அம்​பத்​தூர்- ஒரகடம் பகு​தி​யில் நேற்று காலை அம்​பத்​தூர் போலீ​ஸார் தீவிர ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அங்கு சுற்​றித் திரிந்த, ஆவடி சிந்து நகரைச் சேர்ந்த மகேஷ் (23), பட்​டாபி​ராம் – அண்ணா நகரைச் சேர்ந்த அஜய் குமார் (19) ஆகியோரின் கைப்​பைகளை போலீ​ஸார் சோதனை செய்​தபோது 10 கிலோ கஞ்சா இருந்​தது தெரிய வந்​த​து.

இதையும் படிக்க :  தூத்துக்குடி : வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது !

அவர்களிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், திருப்​ப​தி​யில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய​வந்​தது. அதே போல அம்​பத்​தூர்- சண்​முகபுரம் புழல் ஏரிக்​கரை பகு​தி​யில் நேற்று போலீ​ஸார் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டபோது, தூத்​துக்​குடி மாவட்​டத்​தைச் சேர்ந்த நரசிம்​மனை(29) போலீ​ஸார் சோதனை செய்​த​தில், ஆந்​திர மாநிலத்​தில் இருந்​து, 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்​து விற்​பனை செய்ய முயன்​றது தெரிய வந்​தது. மகேஷ், அஜய்​கு​மார், நரசிம்​ மனை கைது செய்​து, 17 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article2027 ஜனவரியில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் தொடர்
Next Article அசாமில் போலீஸ் முகாம் மீதான தாக்குதலில் 4 பேர் காயம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.