Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»தமிழகத்திற்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி !

தமிழகத்திற்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி !

July 29, 20221 Min Read51 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார்.

பட்டமளிப்பு விழா

சென்னை கிண்டி அருகே அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் எல்.முருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பிரதமர் மோடி, 69 மாணவர்களுக்கு தங்கபதக்கங்களை வழங்கினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசை வழங்கினார்.

இதையும் படிக்க :  ஏரியா சபை கமிட்டி - தமிழக அரசு அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு !
அமைச்சர் பேச்சு

அதனைத்தொடர்ந்து வரவேற்புரை ஆற்றிய பொன்முடி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் ஆண்களை விட அதிகமான பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர். மேலும், தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பொன்முடி பேசினார்.

#mk stalin #tamilnadu #narenthiramodi #policedepartment #tngovt Anna university featured அண்ணா பல்கலைக்கழகம் ஆர்.என். ரவி ஆளுநர் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கு முதல்வர் ஸ்டாலின்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று தொடக்கம் – களமிறங்குகிறார் பிரக்ஞானந்தா !
Next Article ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும் – அண்ணாமலை பெருமிதம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.