Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரி வீட்டில் திருடிய 2 இளைஞர்கள் கைது

ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரி வீட்டில் திருடிய 2 இளைஞர்கள் கைது

March 21, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஓய்வு பெற்ற தலை​மைச் செயலக அதிகாரி வீட்​டில் திருடிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை பெர​வள்​ளூரில் உள்ள பெரி​யார் நகர் 1-வது தெரு​வில் வசிப்​பவர் அசோக்​கு​மார் (72). தலை​மைச் செயல​கத்​தில் இணைச் செய​லா​ள​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இவர் கடந்த 17-ம் தேதி வீட்​டைப் பூட்​டி​விட்டு மனை​வி​யுடன் வேளச்​சேரி​யிலுள்ள அண்​ணன் வீட்​டுக்​குச் சென்​றார்.மறு​நாள் காலை வீடு திரும்​பிய​போது வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டு, பீரோ​வில் வைத்​திருந்த 22 பவுன் தங்க நகைகள், 2 கைக்​கடி​காரங்​கள், ரூ.20 ஆயிரம் மற்​றும் பட்​டுப் புட​வை​கள் திருடு​போ​யிருப்​பது தெரிய​வந்​தது.

இதையும் படிக்க :  தந்தையின் 3-வது மனைவி படுகொலை... மகனின் காதல் திருமணம் பிடிக்காததால் தகராறு

அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்​பாக பெர​வள்​ளூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல்​கட்​ட​மாக சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் ஆராயப்​பட்​டது.

இதில் அசோக்​கு​மார் வீட்​டில் திருட்​டில் ஈடு​பட்​டது திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யத்​தைச் சேர்ந்த முரு​கன் என்ற தீனா (28), ஜெகதீஷ் (28) என்​பது தெரிய​வந்​தது.

தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் முரு​கன் பெரிய​பாளை​யம் காவல் நிலைய சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி என்​பதும், இவர் மீது ஏற்​கெனவே 15 திருட்டு வழக்​கு​களும், ஜெகதீஷ் மீது 3 திருட்டு வழக்​கு​களும் உள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்​து, இரு​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தகவல்
Next Article முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற காவல் துறை அழைப்பு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.