Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நெல்லை : பைக் மீது கார் மோதிய விபத்து – தந்தை மகள் பரிதாபமாக பலி !

நெல்லை : பைக் மீது கார் மோதிய விபத்து – தந்தை மகள் பரிதாபமாக பலி !

July 26, 20221 Min Read64 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்து 

நெல்லை, பணகுடியை அடுத்த முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (55). இவரது மகள் ஜான்சி (24). ஜான்சிக்கு திருமணமாகி 2 வயது பெண் குழந்தை ஒன்றுள்ளது. ஜான்சி வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டு அவரது தந்தை ஐயப்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பணகுடி முத்துசாமிபுரத்தில் வேகக்கட்டுப்பாட்டை கடந்து சென்ற போது அவ்வழியாக வள்ளியூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார் ஓன்று அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜான்சி சம்பவ இடத்திலும், ஐயப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பணகுடி காவல்நிலைய போலீசார் வள்ளியூரை சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

car collided bike daughter Death Father featured national highway Nellai road accident Tamilnadu tirunelveli இருசக்கர வாகனம் ஜான்சி தந்தை மகள் நாகர்கோவில் நெல்லை பணகுடி முத்துசாமிபுரம் விபத்து
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக, அதிமுக தேய்ந்து போன டேப்பரி கார்டு – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தாக்கு !
Next Article விருத்தாசலத்தில் +2 மாணவி தற்கொலை!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.